பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 6.2 பதிவான நில நடுக்கம்

மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இன்று பிலிப்பன்ஸ் தலைநகர மணிலாவில் இருந்து தென் மேற்கே சுமார் 140 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஹுக்கே நகர் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோவிலில் 6.2 ஆகப் பதிவாகி உள்ளது.  பூமிக்கு அடியில் 120 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த தகவலைத் தெரிவித்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.