பெற்றோரின் அழுகிய சடலங்களுக்கு நடுவே கிடந்த 4-நாள் சிசு மீட்பு… மனதை உலுக்கும் சம்பவம்!

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதிகளுக்கு நடுவே கிடந்த நான்கு நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.