மனைவியின் தங்கை மீது மோகம்… சந்தேகப்பட்ட அத்தான் – 19 வயது பெண் கொலை!

Crime News: தனது மனைவியின் தங்கையான 19 வயது பெண், தன்னுடைய பாலியல் உறவு விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பீர் பாட்டிலால் தாக்கி, குளத்தில் தள்ளி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.