‘மாமன்னன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியானது அட்டகாசமான அப்டேட்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.