நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் புள்ளியியல், தொல்லியல் துறை ஆகியவற்றை கவனித்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு. வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி வசம் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு துறைகள். ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ […]