லண்டன் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் லண்டனில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் ராம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படிக்கக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றார். லண்டனில் தேஜஸ்வினி தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது தோழியுடன் ஒரு வாரம் முன்பு இந்த வீட்டில் […]