2023 ஆம் ஆண்டு தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சை, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடாத்ததப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.