புதுடில்லி: டில்லியின் முகர்ஜி நகரில் செயல்பட்டு வரும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பயிற்சி மையம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த மையத்தில் இருந்த மாணவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement