Samsung TV Sale: சாம்சங் ஸ்மார்ட் டிவியுடன் சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா இலவசமாக பெறலாம்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் கருவி விற்பனை நிறுவனமாக இருக்கக்கூடிய சாம்சங் அதன்
ஸ்மார்ட் டிவி
சிறப்பு விற்பனையை தற்போது துவக்கியுள்ளது. BigTV Days sale விற்பனை வரும் ஜூலை 25 வரை இருக்கும். இந்த விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் Neo QLED 8K, Neo QLED, QLED, OLED, The Frame, Crystal 4K UHD ஆகிய ஸ்மார்ட் டிவிக்கள் சிறப்பு சலுகைகளுடன் கிடைக்கும்.

சிறப்பு சலுகைகள்

இந்த விற்பனையில் பெரிய பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட் டிவி வாங்கினால் நமக்கு 20 ஆயிரம் வரை Cashback சலுகை, பரிசுப்பொருட்களாக 1,24,999 லட்சம் ரூபாய் (12/256GB) மதிப்புள்ள Samsung Galaxy
S23
Ultra ஸ்மார்ட்போன், 69,990 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Freestyle Projector, 51,990 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள SoundBar போன்றவை கிடைக்கும்.

சாம்சங் 98 இன்ச்
ஸ்மார்ட் டிவி
வாங்கினால் 1,24,999 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கும். 85 இன்ச் டிவி மற்றும் 75 இன்ச் Neo QLED 8K TV, 77 இன்ச் OLED TV, 85 இன்ச் Neo QLED TV வாங்கினால் 69,990 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Freestyle Projector கிடைக்கும்.

75 இன்ச் Neo
QLED 8K, 4K டிவி
மற்றும் 77 இன்ச் OLED டிவி வாங்கினால் 51,990 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள HW-S800B SoundBar இலவசமாக கிடைக்கும். 85 inch Crystal 4K UHD டிவி, 65 இன்ச் Neo QLED மற்றும் 8K டிவி வாங்கினால் 28,990 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Q600B Sound bar கிடைக்கும். 55 இன்ச் Neo QLED TV மற்றும் 55 இன்ச் OLED டிவி வாங்கினால் 15,490 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள HW-B450 SoundBar இலவசமாக கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.