சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள தமன்னா இந்தி வெப்சீரிஸில் படு ஆபாசமாக நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
ஆடை படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின்னர், அவருக்கு தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைக்காமலே போய் விட்டது.
இந்நிலையில், விரைவில் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ஹீரோயின் ஆபாச நடிகைகளான சன்னி லியோன், மியா கலிஃபாவைவே மிஞ்சி விட்டார் என ஏகப்பட்ட மீம்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.
அப்போ அப்படி சொன்னாரே: கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா 15 வயது முதல் சினிமாவில் நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். முத்தக் காட்சியில் கூட நடிக்க மாட்டேன் என மறுத்து வந்த தமன்னா தற்போது இந்தி வெப்சீரிஸ்களில் அரை நிர்வாணக் காட்சிகளிலும், உடலுறவு காட்சிகளிலும் உச்சகட்ட ஆபாசமாக நடித்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.
நடிகை தமன்னா ஏன் திடீரென இவ்வளவு மோசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார் என நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டி மீம்களை போட்டு வருகின்றனர். தமன்னாவின் ரசிகர்கள் அவரது போல்டான நடிப்பை பார்த்து ராணாவை போல தமன்னாவும் எல்லை மீறி நடித்து கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார் என கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
பறக்கும் மீம்கள்: கஸ்டடி படத்தில் நாக சைதன்யா கோர்ட்டில் வீடியோவை போட்டுக் காட்டும் காட்சியில் தமன்னாவின் படு ஆபாசமான காட்சிகள் வர, நீதிபதி என்ன மேன் இதெல்லாம் எனக் கேட்க, ஸாரி மேம்.. இதோ மாற்றி விடுகிறேன் என நாக சைதன்யா பம்முவது போல மீம்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
சன்னி லியோனையே மிஞ்சிட்டாங்க: நடிகை தமன்னா டாப்லெஸ் ஆக ஏகப்பட்ட காமக் காட்சியில் ஜீ கர்தா வெப்சீரிஸில் நடித்துள்ள நிலையில், இவங்க தான் இந்தியாவின் புதிய சன்னி லியோன் என்றும் இப்படி நடிக்க கேவலமா இல்லை என சினிமா விமர்சகர் விஸ்வஜித் பாட்டீல் உள்ளிட்ட பலர் தமன்னாவை விளாசி வருகின்றனர்.
சன்னி லியோன் என்றும் மியா கலிஃபாவையே மிஞ்சி விட்டார் தமன்னா என்றும் தமன்னாவை தாக்கி பல ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
தமன்னாவின் ஹாட் சீன் டைம் லைன்: ஜீ கர்தா வெப்சீரிஸ் ஒரு குப்பை வெப்சீரிஸ் கதையெல்லாம் ஒன்றுமில்லை. தமன்னாவின் சதை தான் நிறைந்திருக்கு. இந்த டைம்லைனை மட்டும் வைத்து ஓட்டிப் பார்த்தாலே இந்த வெப்சீரிஸை முடித்து விடலாம் என நெட்டிசன்கள் டைம் லைனை போட்டு அடல்ட் பட விரும்பிகளை அந்த சீன்களை பார்த்து குஷியாக வைத்துள்ளனர்.
ஜெயிலர் படத்துக்கு சிக்கல்: நடிகை தமன்னா இப்படி படு ஆபாசமாக நடித்தால், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு எப்படி குடும்பங்கள் வந்து பார்க்கும் என்கிற கேள்வி விநியோகஸ்தர்கள் தரப்பிலேயே எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் என படு ஆபாசமாக தமன்னா நடித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.