அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர ஆளுநர் அனுமதியளிக்காதது ஏன்? – பொன்முடி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தொடரகோரும் தமிழக அரசின் கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது ஏன்? என்று  அமைச்சர் பொன்முடி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.