ஆளுநருக்கு நாக்-அவுட் பஞ்ச் கொடுத்த ஸ்டாலின்… அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி!

Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் இலாக்கா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.