சென்னை ஆளுநர் ஒப்புதல் இன்றி அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையொட்டி ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் இருதய இரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த முதன்மை […]