“எப்பவும் இதெல்லாம் வேணாம்” காதலருக்கு கண்டிஷன் போட்ட பிரியா பவானி சங்கர்! ரசிகர்கள் செம ஹேப்பி!

Priya Bhavani Shankar Conditions: சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு வெற்றிகரமாக மாறிய பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது காதலன் ராஜவேலனுக்கு போட்ட கண்டிசன் பற்றி கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் ஹேப்பியாக உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.