பெங்களூரு கர்நாடக மாநில காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அதிகாரிகள் தொலைபேசி எண்களைப் பார்வைக்கு வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர். முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த பலவித குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க தற்போதைய அரசு பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலம் முழுவதுமே […]