காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை மாற்ற அனுமதி
சிகிச்சை செலவுகளை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் – நீதிபதிகள்
“அமலாக்கத்துறையின் மருத்துவர்கள் குழுவும் சிகிச்சையை ஆராயலாம்”
காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி
ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கதுறைக்கு நீதிபதிகள் உத்தரவு
ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூன் 22க்கு தள்ளிவைப்பு
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது – நீதிபதிகள்
நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது – நீதிபதிகள்
அமலாக்கதுறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் செந்தில்பாலாஜி உடல்நிலையை ஆராயலாம் – நீதிபதிகள்
தங்களது மருத்துவ குழு பரிசோதித்த பின் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என அமலாக்கத்துறை ஆட்சேபம்
அமலாக்கத்துறை காவலில் இருக்கும் போது சிகிச்சையில் இருந்த நாட்களை கணக்கில் கொள்ள கூடாது என உத்தரவு
காவேரி மருத்துவமனை சிகிச்சை செலவுகளை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் – நீதிபதிகள்
செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீடிக்க வேண்டும் – நீதிபதிகள்