சென்னை அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து பணியாற்றத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13 இரவு கைது செய்தது. நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் […]