Senthil Balaji On Police Custody: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.