சென்னை தொடர்ந்து 391ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. தினசரி சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 391வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு […]
