பீகார் அமைச்சரானார் ரிக்‌ஷா தொழிலாளி! 2024 பொதுத்தேர்தலும் அரசியல் காய் நகர்வுகளும்

Nitish Kumar Masterstroke: சோன்பர்சாவின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ரத்னேஷ் சதா, பீகார் அமைச்சராக பதவியேற்றார். இது 2023 பொதுத்தேர்தலை குறிவைத்து, முதலமைச்சர் நிதீஷ்குமார் மேற்கொள்ளும் அரசியல் காய் நகர்த்தலாக பார்க்கப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.