மாஜி சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு தண்டனை… உடனே ஜாமீனும் வழங்கிய நீதிமன்றம் – முழு விவரம்!

Ex Special DGP Rajesh Das Case: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்மீதான பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.