சென்னை அரசு நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம் உத்தரவு இட்டுள்ளது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். தம்மை காண வந்த தொடர்களை பார்க்க அவர் விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்தியபோது மின் தடை ஏற்பட்டது. ஆயினும் அமித்ஷா சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்த பிறகு வாகனத்தில் ஏறிச் சென்றார். பிறகு பாஜகவினர் திட்டமிட்டு இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் […]