திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த படவேடு அம்மன் கோயில் அருகே உள்ள கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரனின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் ராமுவுக்கும் கடையை வாடகைக்கு எடுத்து நடத்திவரும் நபருக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. இதில் வாடகைதாரர் தரப்பைச்சேர்ந்த கீர்த்தி என்ற பெண் தாக்கப்பட்டதுடன் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீரில் இருந்து கீர்த்தியின் கணவரும் ராணுவ […]