கட்ச்: புயல் தாக்கிய குஜராத்தில் கட்ச் பகுதியை ஒட்டிய 1000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. பலர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
அதிதீவிர சூறாவளி புயலாக மாறிய, ‘பிபர்ஜாய்’ சற்று வலுவிழந்து குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று (ஜூன் 16) அதிகாலை கரையை கடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement