வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்யா சென்றிருந்த யு.ஏ.இ.,அதிபர் ஷேக் முகம்மது பின் ஜியாத் அல்நெஹயான், அந்நாட்டு அதிபர் விளாடிமிர்புடினை சந்தித்தார்.
அரசு முறைப்பயணமாக சென்றிருந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அதிபர் மாளிகையில் சந்தித்தார். சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் இருநாடுகளிடையேயான பரஸ்பரம், நட்புறவு கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement