ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆக்சல்சென் 21-15, 21-15 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Related Tags :