மதுரை பொய்ச் செய்தி பரப்பியதாகச் சென்னையில் கைதான பாஜக மாநில செயலர் எஸ் ஜி சூர்யா 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ் ஜி சூர்யா தமிழக பாஜக மாநிலச் செயலாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
