சென்னை: ஆபாச நடிகை ரேஞ்சுக்கு காமக் காட்சிகளில் அத்துமீறி நடித்த அந்த மில்க் பியூட்டி நடிகையால் உச்ச நடிகர் தனது படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்கிற அச்சத்தில் உச்சகட்ட கோபத்துக்கே சென்று விட்டாராம்.
உச்ச நடிகர் நடித்த முந்தைய படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்த நிலையில், எப்படியாவது இந்த படத்தை ஹிட் ஆக்க வேண்டும் என நடிகர் தனது நண்பர்களை அழைத்து கேமியோ செய்யச் சொல்லி தனது நண்பரை வைத்தே இந்த படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், ஹீரோயினைக் கூட சரியாக ஏன் தேர்வு செய்யவில்லை என இயக்குநரை உச்ச நடிகர் திட்டி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
காசுக்காக ஆபாசம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களை மனதில் கொண்டு ஆபாசமான காட்சிகளில் நடிப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால், மற்ற மொழிகளிலும் நடித்து வரும் சில நடிகைகள் இங்கு மார்க்கெட் குறைந்த நிலையில், படு மோசமாக நடிக்க பல கோடி கொடுக்கிறாங்க என்பதை மட்டுமே கருத்தில் கொட்னு பணத்தை வாங்கிக் கொண்டு எல்லை மீறி நடித்து வருகின்றனர். அந்த மில்க் பியூட்டி நடிகையும் சமீபத்தில் அப்படித்தான் உச்சகட்ட ஆபாசக் காட்சிகளில் எல்லை மீறி நடித்து ஷாக் கொடுத்தார்.
உச்ச நடிகருக்கு உச்சகட்ட கோபம்: நடிகையின் செயலால் தனது இமேஜ் மற்றும் படம் தான் காலியாகும் என உச்ச நடிகர் உச்சகட்ட கோபத்துக்கே சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த நடிகையை போடும் போதே வேண்டாம், வேறு ஆள் கிடைக்கவில்லையா? என உச்ச நடிகர் கேட்டதற்கு இவங்க இந்த கேரக்டருக்கு சரியா இருப்பாங்க என இயக்குநர் தான் சமாளித்து அந்த நடிகையை ஒப்பந்தம் செய்தாராம்.
இயக்குநருக்கு திட்டு: இந்நிலையில், தனது படத்தை பார்க்க குடும்பங்கள் படை திரண்டு வரவில்லை என்றால், அதற்கு முழுக் காரணமும் அந்த நடிகை தான் என்றும் ஒரு ஹீரோயினைக் கூட ஒழுங்கா புக் செய்ய முடியவில்லையா? உன்னால் என இயக்குநரை உச்ச நடிகர் திட்டி விட்டதாக ஷாக்கிங் தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனையில் படம் ரிலீஸ் ஆனால் போதும் இங்கிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குநருக்கு அந்த ஹீரோயினால் இப்படியொரு சங்கடம் வந்து விட்டதே என பேச்சுக்கள் பலமாக கிளம்பி உள்ளன.