இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 2 பா.ஜ., தலைவர்கள் வீட்டை கொளுத்த முயற்சி நடந்தது. இதனை தடுக்கும் பொருட்டு அந்த பகுதிக்கு வந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் வன்முறை கும்பல் மோதிக்கொண்டன. தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement