ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உலக இசை தினத்தை கொண்டாடும் விதமாக இசை கருவிகளுக்கு பல்வேறு சலுகைகள் அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ளன. Samsung, Boat, Sony, TOZO, Skullcandy, Noise போன்ற முன்னணி நிறுவனங்களின் TWS, Sound Bars, Speakers என பலவற்றிற்கு பல்வேறு சலுகைகள், தள்ளுபடி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.
Samsung Galaxy Buds 2 proதரமான ஆடியோ வேண்டும் என்பவர்களுக்கு இதுவே சிறந்த தேர்வாக இருக்கும். தொடர்ந்து 5 மணிநேரம் இசையை இதில் கேட்கமுடியும். பிரீமியம் TWS கருவியான இதை வெறும் 16,990 ஆயிரத்திற்கு பெறலாம். பிரீமியம் சாம்சங் கருவியான குறிப்பிட்டஇதை சில வங்கிகள் மூலம் 3 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி பெறுங்கள்.Boat Air Dopes Atom 81புதிய 13mm ட்ரைவர், ப்ளூடூத் 5.3 டெக்னாலஜி, ASAP பாஸ்ட் சார்ஜிங் வசதி, 10 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி போன்ற பல வசதிகள் உள்ள இதை 999 ரூபாய்க்கு வாங்கலாம். இதில் மூன்று அட்டகாசமான கலர் ஆஃப்ஷன்களும் கிடைக்கின்றன.SkullCandy Dime12 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, IPX4 ரேட்டிங் என தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த கருவியை 1,999 ஆயிரத்திற்கு வாங்கலாம்.Sony WH 1000XM5ANC (Active Noise Cancellation), VI processor, 40 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, 8 மைக்ரோபோன் என பல வசதிகள் நிறைந்த இந்த சோனி ஹெட்போனை 26,990 ஆயிரத்திற்கு வாங்கலாம்.Redmi Buds 4 Activeவெறும் 1,199 ஆயிரம் ரூபாய்க்கு Google fast Pair, 30 மணிநேர பேட்டரி, 12mm ட்ரைவர் என தரமான ஆடியோ கருவியாக இருக்கும் இதை வாங்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்