பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர் – அமைச்சர் எவ.வேலு விமர்சனம்

தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள்.  ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.