புயலால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகள் போர்க்கால அடிப்படையில் சீரமப்பு : அமைச்சர் தகவல்

டில்லி ராஜஸ்தானில் பிபோர்ஜாய் புயலால் 5 இடங்களில் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே, 140 கி.மீ., வேகத்தில் பலத்த மழையுடன் கடந்த 15-ம் தேதி கரையைக் கடந்தது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் பல இடங்களில் கனமழை பெய்தது.  பிபோர்ஜாய் புயல் குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”பிபோர்ஜாய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.