சென்னை வரும் புதன்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராகச் செயல்பட்டார். இவர் அப்போது ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி […]