ஆதிபுருஷ் சர்ச்சை… இந்தி திரைப்படங்களுக்கு மொத்தமாக தடை விதித்த நேபாளம்!

சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு நேபாளத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,  அனைத்து இந்தி படங்களுக்கும் நேபாளம் தடை விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.