சென்னை: சென்னையில் 394வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. நேற்று வெளியான அரசு அறிவிப்பின்படி தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாகவும் அதன்படி விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனவும் தெரிய வந்தது. ஆனால் இன்றும் பெட்ரோல் டீசல் […]