மணிப்பூர்: பிரதமர் மோடியின் மனிதன் 102வது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள், ரேடியோ பெட்டிகளை உடைத்தும் தீயிட்டு எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதத் தொடக்கத்தில் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து தற்போது வரை பதற்றமாகக் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி அடைந்துள்ள மக்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரதமர் மோடி இன்று […]