அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முறைகேடு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த செவ்வாயன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தரப்பட்ட புகாரின் மீது 18 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற தொடர் விசாரணை காரணமாக சோர்வுற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி […]