தமிழக அரசின் குரூப் 4 காலி பணியிட எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை தமிழக அரசின் குரூப் 4 காலிப் பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் பலவேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இதில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடந்தது.  இத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.