தமிழக சாலை வரி உயர்வு : பைக், கார் விலை ஐந்து சதவீதம் உயரும்

மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் 5% உயர உள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய சாலை வரிக் கட்டணம் கடந்த ஜூன் 2008 இல் மற்றும் கார்களுக்கான வரி ஜூன் 2010 இல் திருத்தப்பட்டது. தற்போது, அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் 15 ஆண்டுகளுக்கான சாலை வரியாக வாகன விலையில் 8% சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இனி, இந்த வரி 1 லட்சம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.