சென்னை : (21.06.2023)இன்றைய கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்..!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 21/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 20/18/14

தக்காளி 40/35/30

உருளை 30/18/16

சின்ன வெங்காயம் 80/70/60

ஊட்டி கேரட் 70/60/55

பெங்களூர் கேரட் 40

பீன்ஸ் 100/90

பீட்ரூட். ஊட்டி 65/60

கர்நாடக பீட்ரூட் 30/26

சவ் சவ் 28/25

முள்ளங்கி 50/45

முட்டை கோஸ் 20/15

வெண்டைக்காய் 40/35

உஜாலா கத்திரிக்காய் 60/50

வரி கத்திரி 50/40

காராமணி 50/45

பாவக்காய் 50/45

புடலங்காய் 30/25

சுரக்காய் 40/35

சேனைக்கிழங்கி 50/47

முருங்ககாய் .30/25

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/18

பச்சை மிளகாய் 90/85

பட்டாணி 200/180

இஞ்சி 200/190

பூண்டு 140/120/90

அவரைக்காய் 80/70

மஞ்சள் பூசணி 15/12

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் 50/45

எலுமிச்சை 100/90

நூக்கள் 50/40

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 35/30

வாழைக்காய் 10/8

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 15/12

பச்சைகுடமிளகாய் 55/50

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 15

புதினா 10

கருவேப்பிலை 25

கீரை வகைகள் 10

மாங்காய் 35/30

தேங்காய் 27/25.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.