டில்லி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தைக் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபை இந்த தினத்தைச் சர்வதேச யோகா தினமாக அறிவித்ததை அடுத்து 9- ஆம் ஆண்டாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தைக் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் […]