நாளைய முதல்வரே.. காத்திரு 2026.. போஸ்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் தான் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராத்தான் போராங்களோ என நினைக்கும் அளவுக்கு போஸ்டர்களில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.