இம்பால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மணிப்பூரில் உள்ள மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த மாதம் முதல் கடும் கலவரம் நிகழ்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் அமைதி திரும்பாத நிலை உள்ளது. மணிப்பூரை ஆளும் பாஜகவின் சட்டமன்ற […]