சென்னை தங்கள் பாப்புலாரிடியை வைத்து முதல்வராக வேண்டும் என நினைப்பது தமிழகத்தின் சாபக்கேடு என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதிமுக சார்பில் நேற்று தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கையொப்பம் பெற்றார். அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”எந்தப் பருவத்திலும் […]