மாயமான 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயம்… திடீரென தோன்றிய வினோத சம்பவம்!

மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.