ஹராரே உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் தற்போது அந்த 2 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் […]