டில்லி மத்திய சுகாதார அமைச்சர் கலப்பட மருந்து தயாரிப்பதாக எழுந்த சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் கடந்த ஆண்டு உயிரிழந்தனர். அவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்தைப் பயன்படுத்தியதால் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. நேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,- “இந்தியா தான் உலகத்துக்கே மருந்தகம். அத்துடன் தரமான மருந்தகம் என்பதை ஒவ்வொருவருக்கும் […]