பாலக்காடு:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, என்.சி.சி., எர்ணாகுளம் குழு தலைமையகத்தின் கீழ் உள்ள, கேரள பெண்கள் அணியினர் தலைமையில், கேரள மாநிலம் திருச்சூர் வடக்கு நாதர் கோவிலின் தெற்கு கோபுரம் நடைமுன் யோகா பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சியில், 800 பேர் பங்கேற்றனர். மேலும், விழிப்புணர்வு போஸ்டர் தயாரித்தல், வினாடி – வினா, கவிதை எழுதுதல் ஆகியபோட்டிகளும் நடந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement