வாஷிங்டன் : அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
மோடியின் வருகையையொட்டி, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள, ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலக கட்டடத்தின் முகப்பில், அமெரிக்கா மற்றும் இந்திய தேசிய கொடிகள், ஒன்றாக இணைத்து பறக்க விடப்பட்டுள்ளன.
இது தொடர்பான, வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement