வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐக்கிய நாடுகள்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
9வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கின் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் தலைமையேற்று பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கியநாடுகள் சபை தலைவர் கசபா கொரேஷி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நடிகர் எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கண்ணா, ஜெய் ஷெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement